For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தமிழகத்தில் இன்று

By Staff
Google Oneindia Tamil News

விளம்பரம் மூலம் தூர்தர்ஷனுக்கு வருமானம் ரூ. 90 கோடி

டெல்லி:

நடப்பு ஆண்டில் ஜூலை 19-ம் தேதி வரை விளம்பரம் மூலம் தூர்தர்ஷனுக்கு 90 கோடி ரூபாய் வருமானம் கிடைத்துள்ளது.

இத் தகவலை மத்திய அமைச்சர் அருண் ஜேட்லி மக்களவையில் தெரிவித்தார். வெள்ளிக்கிழமை நடந்த கேள்வி நேரத்தில் எழுப்பப்பட்ட கேள்விகளுக்குஅவர் அளித்த பதில்:

1999-2000-ம் ஆண்டில் விளம்பரம் மூலம் தூர்தர்ஷனுக்கு ரூ. 610 கோடி வருமானம் கிடைத்தது. ஆனால், ரூ.500 கோடிதான் இலக்குநிர்ணயிக்கப்பட்டிருந்தது.

அதே போல் 2000-2001-ம் ஆண்டில் விளம்பரம் மூலம் ரூ. 650 கோடி வருமானம் கிடைக்கும் என்று இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஜூலை19-ம் தேதி வரை ரூ. 90 கோடி கிடைத்துள்ளது என்றார் அருண் ஜேட்லி.

யு.என்.ஐ.

Mail this to a friend  Post your feedback  Print this page 

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X