தமிழகத்தில் இன்று
நியூசி. விமானிகளை விடுவித்தனர் பிஜி புரட்சிக்காரர்கள்
சுவா:
பினைக் கைதிகளாக பிடித்துச் சென்ற இரண்டு நியூசிலாந்து நாட்டு விமானிகளை பிஜி புரட்சிக்காரர்கள் விடுவித்துள்ளனர்.
புரட்சிக்காரர்களின் தலைவர் ஜார்ஜ் ஸ்பீட் கைது செய்யப்பட்ட பின் பிஜி தீவு முழுவதும் ஸ்பீட் ஆதரவாளர்கள் கலவரத்தில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில், ஏர் பிஜி நிறுவனத்தைச் சேர்ந்த இரண்டு நியூசிலாந்து விமானிகளை புரட்சிக்காரர்கள் பிடித்துச் சென்றனர்.அவர்கள் நைபல்பலே கிராமத்தில்அடைத்து வைக்கப்பட்டிருந்தனர்.
அவர்களை விடுவிப்பது குறித்து கிராமத் தலைவர், புரட்சிக்காரர்களிடம் பேச்சு நடத்தினார். இதையடுத்து இரண்டு விமானிகளும் விடுவிக்கப்பட்டனர்.
ராணுவ அதிகாரி மேஜர் ஹோவர்ட் பொலிடினி இத்தகவலைத் தெரிவித்தார். இரண்டு விமானிகளும், வனுவா லெவு தீவிலுள்ள சவுசவு விமானநிலையத்திலிருந்து பிடித்துச் செல்லப்பட்டனர்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications