தமிழகத்தில் இன்று
Subscribe to Oneindia Tamil
முதல்வர் தலைமையில் தமிழ் ஆக்கப் பணி ஆய்வுக் கூட்டம்
சென்னை:
சென்னையில், முதல்வர் கருணாநிதி தலைமையில் உயர் கல்வி - தமிழ் ஆக்கப்பணிகலந்தாய்வுக் கூட்டம் தலைமைச் செயலகத்தில் வியாழக்கிழமையன்று நடைபெற்றது.
குழுவின் துணைத்தலைவரும் கல்வி அமைச்சருமான அன்பழகன், தமிழ் ஆட்சிமொழிமற்றும் பண்பாட்டுத்துறை அமைச்சர் தமிழ்க்குடிமகன், செயல் தலைவர்வ.செ.குழந்தைசாமி, மாநில உயர்கல்வி மன்ற செயலர் ச.முத்துக்குமரன் உள்ளிட்டஉறுப்பினர்கள் இதில் கலந்து கொண்டனர்.












Click it and Unblock the Notifications