தமிழகத்தில் இன்று
Subscribe to Oneindia Tamil
3 வருடங்களாக சொத்துக் கணக்குக் காட்டாத முதல்வர் கருணாநிதி
டெல்லி:
கடந்த மூன்று வருடங்களாக தனது சொத்துக் கணக்கை முதல்வர் கருணாநிதி சமர்ப்பிக்கவில்லை என்று மத்திய நிதித் துறை இணை அமைச்சர் தனஞ்செய குமார்தெரிவித்தார்.
மக்களவையில் வெள்ளிக்கிழமை நடந்த கேள்வி நேரத்தில் அதிமுக உறுப்பினர் பி.எச். பாண்டியன் எழுப்பிய கேள்விக்கு அவர் அளித்த பதில்:
தமிழக முதல்வர் கருணாநிதி கடைசியாக 1997-98-ம் ஆண்டுக்கான தனது சொத்துக் கணக்கைத்தான் சமர்ப்பித்தார். அவர் சமர்ப்பித்த கணக்கையும்,வருமானத்தையும் ஒப்பிட்டுப் பார்த்தபோது எந்த வித்தியாசமும் இல்லை.
ஆனால், 1997-98-ம் ஆண்டுக்குப் பிறகு சொத்துக் கணக்கை கருணாநிதி சமர்ப்பிக்கவில்லை. கருணாநிதியின் சொத்துக் கணக்கு பற்றி எந்த விசாரணையும்நடைபெறவில்லை. எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றார் தனஞ்செய குமார்.
யு.என்.ஐ.
More From
-
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
சீனாவை சுற்றி வளைக்கும் இந்தியா.. இதுதான் ரியல் மாஸ்டர் பிளான்.. இனிமேல் தான் இருக்கு ஆட்டமே -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications