இந்த வாரம்
தெ.ஆ. செல்கிறது இலங்கை கிரிக்கெட் அணி
ஜோஹன்னஸ்பர்க்:
தென் ஆப்பிரிக்காவில் இலங்கை கிரிக்கெட் அணி சுற்றுப்பயணம் செய்வதுஉறுதியாகியுள்ளது.
தற்போது தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் செய்துவருகிறது. இதேபோன்ற ஒரு டெஸ்ட் தொடரை இலங்கை அணி, தென்ஆப்பிரிக்காவில் மேற்கொள்வது குறித்து பேச்சு நடந்து வந்தது. தற்போது இதுஉறுதியாகியுள்ளது.
தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியத் தலைவர் அலி பேச்சர் இதைத் தெரிவித்துள்ளார்.
இரு அணிகளுக்குமிடையிலான ஒரு நாள் போட்டித் தொடர் போர்ட் எலிஸபெத்நகரில் டிசம்பர் 15-ம் தேதி நடக்கிறது. 2-வது போட்டி 17-ம் தேதியும், 3-வது போட்டிகேப்டவுனில் ஜனவரி 11-ம் தேதியும், 4-வது போட்டி புளோம்பான்டனில் 14-ம்தேதியும், 5-வது போட்டி 17-ம் தேதி ஜோஹன்னஸ்பர்க்கிலும் நடக்கின்றன.
மொத்தம் 3 டெஸ்ட் போட்டிகள் நடைபெறவுள்ளது. டிசம்பர் 26-ம் தேதி முதல் 30-ம்தேதி வரை டர்பனிலும், ஜனவரி 2-ம் தேதி முதல் 6-ம் தேதி வரை கேப் டவுன்நகரிலும், 3-வது போட்டி செஞ்சுரியன் மைதானத்திலும் ஜனவரி 20-ம் தேதி முதல்24-ம் தேதி வரையும் போட்டி நடக்கும்.
ஐ.ஏ.என்.எஸ்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications