வன்முறை வரலாம் ... இலங்கை அமெரிக்கர்களுக்கு எச்சரிக்கை
இன்டியாஇன்போ.காம் நிறுவனத்துடன் கைகோர்க்கும் டாடா செல்லுலார்
ஹைதராபாத்:
இந்தியாவின் முன்னணி இன்டர்நெட் நிறுவனமான இன்டியாஇன்போ.காம் மற்றும் ஆந்திராவின் முன்னணி செல்லுலார் போன் நிறுவனமான டாடாசெல்லுலார் ஆகியவை புதிய ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளன.
டாடா செல்லுலார் போன் நிறுவனத்தின் முன் கூட்டியே கட்டணம் செலுத்தி பேசுவதற்கான வசதியை இன்டர்நெட் மூலம் வாங்கிக் கொள்ளவாடிக்கையாளர்களுக்கு இந்த ஒப்பந்தம் உதவும்.
வாடிக்கையாளர்கள், www.shop.thatstamil.com, www.thatstamil.com ஆகிய தளங்களுக்குச் சென்று டாடா செல்லுலார் நிறுவனசெல் போன்களை வாங்கிக் கொள்ள முடியும். தற்போது ஹைதராபாத்தில் மட்டும் இந்த வசதிஅறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. விரைவில் மாநில நகரங்களுக்கும் விரிவுபடுத்தப்படும்.
டாடா செல்லுலார் ப்ரீடம் என்று பெயரிடப்பட்டுள்ள இந்த வசதியை தற்போது மொத்தம் 20,000 பேர் பயன்படுத்திவருகிறார்கள். ஹைதராபாத்தில் இது மிகவும் பிரபலமாக உள்ளது.
ஐ.ஏ.என்.எஸ்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications