ஆவணி அவிட்டம்:
Subscribe to Oneindia Tamil
ஆவணி அவிட்டம் இன்று (15.07.2000) செவ்வாய்க்கிழமையன்று கொண்டாடப்படுகிறது.
ஒவ்வொரு வருடமும் ஆடி மாதத்து அமாவாசைக்குப் பிறகு வரும் பவுர்ணமியில் அனுஷ்டிக்கப்படும் பண்டிகை. இது பெரும்பாலும் ஆவணி மாதத்தில் வரும். சிலசமயம் ஆடி மாதத்திலும் வரும். இது ரிக் வேதம், யஜூர் வேதக்காரர்களால் கொண்டாடப்படும்.
பூணூ
பண்டைய கால வழக்கப்படி பையன்களுக்கு ஏழாவது வயதில் உபநயனம் எனப்படும் பூணூ
ஆவணிஅவிட்டம் கிராமங்களில் நதிக்கரையோரங்களில் நடைபெறும். நகரங்களில் கோயில்களிலோ அல்லது கல்யாணக் கூடம் போன்ற பெரிய இடங்களில்நடைபெறும்.
ஆவிணி அவிட்டத்திற்கு மறுநாள் காய்த்ரீ ஜபம் கொண்டாடப்படும். (இந்த ஆண்டு காயத்ரீ ஜபமும் இன்றே பூணூ












Click it and Unblock the Notifications