உடைந்தது கோவா காங்கிரஸ்
Subscribe to Oneindia Tamil
பனாஜி:
கோவாவில் காங்கிரஸ் கட்சி இரண்டாக உடைந்தது.
14 எம்.எல்.ஏக்களை உடைய காங்கிரஸ் கட்சியில் 5 எம்.எல்.ஏ. க்கள் கட்சியிலிருந்து பிரிந்து தனிப்பிரிவாக இயங்கப் போவதாக அறிவித்துள்ளனர்.
முன்னாள் அமைச்சர் மற்றும் கட்சியின் மூத்த தலைவர் சுரேஷ் பிரபலேகர் இதுகுறித்துக் கூறுகையில், கோவா காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 5எம்.எல்.ஏ.க்கள் கட்சியிலிருந்து பிரிந்து தனிப்பிரிவாக இயங்க முடிவு செய்துள்ளோம்.
எங்களது முடிவை சபாநாயகர் பிரதாப்சிங் ரானேவிடம் தெரிவித்துவிட்டோம். தனிப்பிரிவாக இயங்குவதற்குத் தேவையான ஆவணங்களையும் சபாநாயகரிடம் கொடுத்துள்ளோம் என்றார்.
யு.என்.ஐ












Click it and Unblock the Notifications