திட்ட கமிஷன் புதிய உறுப்பினராக கமாலுதீன் அகமத் நியமனம்
Subscribe to Oneindia Tamil
டெல்லி:
மத்திய திட்ட கமிஷனின் புதிய உறுப்பினராக கமாலுதீன் அகமத்நியமிக்கப்பட்டுள்ளார்.
இதற்கான உத்தரவை, குடியரசுத் தலைவர் மாளிகை சனிக்கிழமை வெளியிட்டது.உடனடியாக இந்த நியமனம் அமலுக்கு வருவதாக அந்த அறிக்கையில்கூறப்பட்டுள்ளது.
நரசிம்ம ராவ் தலைமையிலான மத்திய அமைச்சரவையில் சிவில் சப்ளைஸ், வர்த்தகம்ஆகிய துறைகளின் துணை அமைச்சராகப் பணியாற்றியவர் கமாலுதீன் அகமத்.
13-வது மக்களவைத் தேர்தலுக்கு முன் காங்கிரஸிலிருந்து விலகி பாஜகவில் சேர்ந்தார்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications