இந்தியா வருகிறார் ஜப்பான் பிரதமர் மோரி
Subscribe to Oneindia Tamil
டோக்கியோ:
ஜப்பான் பிரதமர் யோஷிரோ மோரி இந்தியா உள்ளிட்ட தெற்காசிய நாடுகளில் ஒருவார கால பயணத்தை சனிக்கிழமை துவக்கினார்.
இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ், நேபாளம் ஆகிய நாடுகளில் அவர்சுற்றுப்பயணம் செய்கிறார். கடந்த பத்து ஆண்டுகளில் தெற்காசிய நாடுகளுக்கு வரும்முதலாவது ஜப்பான் பிரதமர் மோரிதான் என்பது குறிப்பிடத்தக்கது.
முதலில் அவர் பங்களாதேஷ் செல்கிறார். சனிக்கிழமை பிற்பகல் அவர் பங்களாதேஷ்தலைநகர் தாக்கா செல்வார். ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் அவர் பாகிஸ்தான் தலைநகர்இஸ்லாமாபாத் செல்கிறார். அதன் பின்னர் டெல்லி வருகிறார். புதன்கிழமை பிரதமர்வாஜ்பாயுடன் பேச்சு நடத்துகிறார். இறுதியாக நேபாளம் செல்கிறார்.
More From
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications