ராணுவத் தளபதி பதவியிலிருந்து விலகமாட்டேன் என்கிறார் முஷாரஃப்
Subscribe to Oneindia Tamil
இஸ்லாமாபாத்:
பாகிஸ்தான் ராணுவத் தளபதி பதவியிலிருந்து விலகமாட்டேன் என்று அந் நாட்டின்ராணுவ ஆட்சியாளர் பர்வேஸ் முஷாரஃப் தெரிவித்தார்.
இது தொடர்பாக ஜப்பான் தொலைக்காட்சிக்கு அவர் அளித்த பேட்டிச
எனது ராணுவத் தளபதி பதவிக் காலம் 2001-ம் ஆண்டு அக்டோபர் மாதத்துடன்முடிவடைகிறது. ஆனால், அதன்பிறகும் நான் எனது ராணுவத் தளபதி பதவியைராஜினாமா செய்யமாட்டேன்.
பாகிஸ்தானில் மீண்டும் ஜனநாயகம் தழைக்கவும், 2002-ம் ஆண்டில் பொதுத் தேர்தல்நடத்தவும் பாகிஸ்தான் உச்ச நீதிமன்றம் காலக்கெடு விதித்துள்ளது.
உச்ச நீதிமன்றத்தின் காலக்கெடு முடிந்தபிறகும் கூட எனது பதவியை நான் ராஜினாமாசெய்யமாட்டேன் என்ற முஷாரஃப், அரசியலில் சேரத் தான் திட்டமிட்டுள்ளதாக வரும்செய்திகளை திட்டவட்டமாக மறுத்தார்.
அரசியலுக்கு வரும் எண்ணம் ஏதும் தனக்கில்லை என்றார் அவர்.
யு.என்.ஐ.
More From
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications