சர்ச்சில் இடம்பெற்றிருந்த அன்னை தெரேசாவின் பெயர் நீக்கம்
Subscribe to Oneindia Tamil
உட்ஸ்டாக் (அமெரிக்கா):
அமெரிக்காவின் ஜார்ஜியா மாநிலத்திலுள்ள ஒரு சர்ச்சில் இடம் பெற்றிருந்த அன்னைதெரேசாவின் பெயர் நீக்கப்பட்டு விட்டது.
இதுகுறித்து ஜார்ஜியாவைச் சேர்ந்த அந்த சர்ச்சின் பிஷப் ரிச்சர்ட் ராபர்ட்ஸ்கூறுகையில், சர்ச்சில் இடம் பெற்றிருந்த தெரேசாவின் பெயர் நீக்கப்பட்டு விட்டது.கத்தோலிக்க மதத் தலைமையகமான ரோமுடன் எந்த உரசலும் ஏற்படாதவாறுபார்த்துக் கொள்ளும் பொருட்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்றார் அவர்.
உட்ஸ்டாக் நகரில் உள்ள இந்த சர்ச்சின் பெயர் மதர் தெரேசா பாரிஷ் சர்ச் என்றுஇருந்தது. தனியாருக்குச் சொந்தமானது இது. சர்ச்சின் பெயரில் தெரேசா பெயர் இடம்பெறக் கூடாது என்று கத்தோலிக்க மத குருமார்கள் கடந்த ஒரு மாதமாக கூறி வந்தனர்.இதையடுத்து தற்போது பெயர் நீக்கப்பட்டுள்ளது.
More From
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications