காஷ்மீரில்: 7 தீவிரவாதிகள் உள்பட 9 பேர் சாவு

Subscribe to Oneindia Tamil

ஸ்ரீநகர்:

காஷ்மீரில் ராணுவ வீரர்களுக்கும், தீவிரவாதிகளுக்கும் இடையே நடந்த சண்டையில் 7 தீவிரவாதிகள், ஒரு ராணுவ வீரர் உள்பட 9 பேர் இறந்தனர்.

எல்லைப் பகுதியான குரெஸ் என்ற இடத்தில் ராணுவ முகாம் மீது தீவிரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தினர். பதிலுக்கு ராணுவத்தினர் துப்பாக்கியால்சுட்டனர்.

இரு தரப்புக்கும் இடையே நடந்த இந்த துப்பாக்கிச் சண்டையில் 5 தீவிரவாதிகளும், ஒரு ராணுவ வீரரும் இறந்தனர்.

நாக்ரி குப்வாரா, சஃபாபோரா ஆகிய இடங்களில் நடந்த சண்டையில் இரு தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். புல்வாமா என்ற இடத்தில் நசீர்என்பவர் சுட்டுக் கொல்லப்பட்டார்.

காஷ்மீரில் பல இடங்களில் தீவிரவாதிகள் பதுங்கியுள்ள பகுதிகளில் தீவிர வேட்டையில் ராணுவத்தினர் ஈடுபட்டுள்ளதாக ராணுவ செய்தித் தொடர்பாளர்தெரிவித்தார்.

யு.என்.ஐ.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+