ஓணம் பண்டிகை: சென்னை-திருவனந்தபுரம் இடையே சிறப்பு ரயில்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

ஓணம் பண்டிகையையொட்டி சென்னை- திருவனந்தபுரம் இடையே சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.

வருகின்ற செப்டம்பர் மாதம் 7, 8 மற்றும் 15-ம் தேதிகளில் சென்னை சென்ட்ரலில் இருந்தும் திருவனந்தபுரத்துக்கும் 11, 12 மற்றும் 17-ம்தேதிகளில் திருவனந்தபுரத்தில் இருந்தும் சென்னைக்கும் இந்த சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.

சென்னை சென்ட்ரலில் இரவு 8.40 மணிக்கு புறப்பட்டு மறுநாள் பிற்பகல் 1.45 மணிக்கு திருவனந்தபுரம் சென்றடையும். திருவனந்தபுரத்திலிருந்துபிற்பகல் 3 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 9.45 மணிக்கு சென்னை சென்ட்ரல் வந்தடையும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+