சோகத்திலும் சுகத்தைத் தேடிய காமுகன்
விஜயவாடா:
எரிகிற கொள்ளியிலிருந்து சிகரெட் பற்ற வைப்பது போல, வெள்ளத்தால் மாநிலமேசோகத்தில் மூழ்கியிருக்கும்போது, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பத்தைச் சேர்ந்த6 வயது சிறுமியைக் கற்பழித்துள்ளான் ஒரு காமுகன்.
ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் இந்த அறுவறுப்பான சம்பவம் நடந்துள்ளது.விஜயவாடாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு வீடிழந்த ஒரு குடும்பம் பள்ளி ஒனறில்தஞ்சம் புகுந்திருந்தது.
அந்தக் குடும்பத்தைச் சேர்ந்த உறுப்பினர்களும், மற்றும் 300-க்கும் மேற்பட்டோரும்தங்களது உடமைகளை அங்கு எடுத்து வரும் பணியில் தீவிரவமாக ஈடுபட்டிருந்தனர்.அப்போது முகாமில் அந்தக் குடும்பத்தைச் சேர்ந்த 6 வயது சிறுமி மட்டுமே தனித்துஇருந்தாள்.
அப்போது 30 வயது மதிக்கத்தக்க ஒரு நபர் அங்கு வந்து சிறுமியிடம் நைச்சியமாகபேசி தனியே இருந்த ஒரு வீட்டுக்கு அழைத்துச் சென்றார். பின்னர் அங்கு வைத்துஅச்சிறுமியைக் கற்பழித்துள்ளார். பின்னர் சிறுமியை அங்கேயே விட்டுவிட்டுச் சென்றுவிட்டார்.
அழுது கொண்டே வந்த சிறுமியிடம் பெற்றோர் விசாரித்ததில் நடந்த பரிதாபச்சம்பவம் தெரிய வந்தது. இதையடுத்து போலிஸில் புகார் கொடுக்கப்பட்டது.போலீஸார் காமுகனைக் கைது செய்தனர். சிறுமி மருத்துவமனையில்சேர்க்கப்பட்டாள்.
யு.என்.ஐ.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications