கால்வலி போச்சு .... ராஜ்குமார்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
நடிகர் ராஜ்குமார் நல்ல ஆரோக்கியமாகவும், நலமாகவும் இருப்பதாக இருப்பதாகநக்கீரன் கோபால் கூறியுள்ளார்.
காட்டிற்குள் ராஜ்குமார் எப்படி இருக்கிறார்?. இந்த கேள்வியை, அரசு தூதராககாட்டிற்குள்ளிருந்து திரும்பி நக்கீரன் ஆசிரியர் கோபாலிடம் நிருபர்கள் கேட்டனர்.
ராஜ்குமார் ஆரோக்கியமாக இருக்கிறார். நான் அவரை சந்தித்த பொழுது.உப்புக்கண்டம் போட்ட சோறு சாப்பிட்டுக் கொண்டிருந்தார். மான் கறிசாப்பிடுகிறீர்களா? மிக நன்றாக இருக்கிறது என்று ராஜ்குமாரே என்னிடம் கேட்டார்.
ராஜ்குமார் என்னிடம் கூறுகையில், மிக அருமையாக சமைக்கிறார்கள். விதவிதமாகசமைத்துத் தருகிறார்கள். கால்வலியெல்லாம் இப்பொழுது இல்லை. ஆரோக்கியமாகஇருக்கிறேன் என்று என்னிடம் தெரிவித்தார் என்று கூறினார் கோபால்.
More From
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications