இரு புதிய மாடல்களில் மாட்டிஸ் கார்கள் அறிமுகம்
கல்ல்கத்தா:
மாட்டிஸ் காரில் இரு புதிய மாடல்களை தேவூ மோட்டார்ஸ் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்திய சிறிய கார்கள் தயாரிப்பில் பல்வேறு நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளன. ஹூண்டாய், மாருதி, டாடா போன்ற நிறுவனங்களுடன் தேவூ நிறுவனமும்சிறிய கார்கள்ை தயாரித்து வருகிறது.
மற்ற நிறுவனங்களின் தயாரிப்பான சிறிய கார்களுடன் தேவூ நிறுவனத்தின் சிறிய கார்களும் நல்ல விற்பனைச் சந்தையைப் பெற்றுள்ளன.
தேவூ நிறுவனம் தனது பிரபலமான மாட்டிஸ் கார்கள் வரிசையில் இரு புதிய மாடல்களில் கார்களை அறிமுகப்படுத்தியுள்ளது.
மாட்டிஸ் எஸ்ஜி, மாட்டிஸ் எஸ்ஏ என்ற இரு மாடல் கார்கள் திங்கள்கிழமை அறிமுகப்படுத்தப்பட்டன. கல்கத்தாவில் நடந்த நிகழ்ச்சியில் இப் புதியமாடல்களை நிறுவனத்தின் துணை நிர்வாக இயக்குநர் பி.எஸ். மின் அறிமுகப்படுத்தினார்.
மார்க்கெட்டில் உள்ள மற்ற நிறுவன சிறிய கார்களை விட இந்த மாட்டிஸ் கார்களின் விலை ரூ. 33 ஆயிரம் முதல் ரூ. 80 ஆயிரம் வரை விலைகுறைவானது.
நடப்பு நிதி ஆண்டில் 80 ஆயிரம் மாட்டிஸ் கார்களை விற்பனை செய்ய அதாவது கடந்த ஆண்டை விட சுமார் 120 சதவீதம் அதிக விற்பனை எட்ட தேவூநிறுவனம் இலக்கு நிர்ணயித்துள்ளது என்று கார்கள் அறிமுக நிகழ்ச்சியில் மின் தெரிவித்தார்.
இப் புதிய மாடல் கார்களில் திருட்டுத் தடுப்பு, பவர் ஸ்டீரிங் போன்ற வசதிகள் செய்யப்பட்டுள்ளன. இப் புதிய வசதிகள் மக்களை நிச்சயம் கவரும் என்றுஎதிர்பார்ப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
இந்தியா முழுவதும் தற்போது தேவூ நிறுவனத்துக்கு 121 டீலர்கள் உள்ளனர். அடுத்த மாதத்துக்குள் டீலர்களின் எண்ணிக்கை 150 ஆக உயர்த்த நடவடிக்கைமேற்கொள்ளப்பட்டுள்ளது என்றார் மின்.
யு.என்.ஐ.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications