11 பயணிகளுடன் கோஸ்டாரிகா விமானம் மாயம்
Subscribe to Oneindia Tamil
சான்ஜோஸ்:
கோஸ்ாடாரிகாவைச் சேர்ந்த விமானம் 11 பேருடன் காணாமல் போயுள்ளதாககூறப்பட்டுள்ளது.
11 பேருடன் சென்று கொண்டிருந்த இந்த விமானம் கோஸ்டாரிகாவின் வடக்குப்பகுதியில் சென்று கொண்டிருந்த போது காணாமல் போனது. இந்தத் தகவலைகோஸ்டா ரிகா நாட்டின் பாதுகாப்புத் துறை அமைச்சர் ரோக்லியோ ராமோஸ்ஞாயிற்றுக்கிழமை உறுதி செய்தார்.
தனியார் விமானக் கம்பெனிக்குச் சொந்தமான இந்த விமானம் சான்ஜோஸிலிருந்து150 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஃபோர்டுடனா டி சான் கார்லோஸ் விமானநிலையத்தில் இறங்கி பின்பு அங்கிருந்து சென்றது.
பசிபிக் கடற்கரையிலுள்ள டாமாரிண்டோ கடற்கரை பகுதிக்கு விமானம் சென்றுகொண்டிருந்தது. ஆனால் அது அங்கே செல்லவில்லை என்றும் அமைச்சர்தெரிவித்தார். விமானத்தில் பயணம் செய்த 11 பயணிகளில் 10 வெளிநாட்டவர்கள்என கருதப்படுகிறது.
More From
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications