திருச்சியிலிருந்து சென்னைக்கு சைக்கிளில் 10 மணி நேரத்தில் ...
Subscribe to Oneindia Tamil
சென்னை:
திருச்சியிலிருந்து 10 மணி நேரத்தில் சென்னைக்கு சைக்கிளில் வந்து சாதனை படைத்துள்ளார் திருச்சி மாணவர்.
திருச்சியைச் சேர்ந்த மாணவன் ராஜேஷ். வயது 16. ராஜேஷ் திருச்சியில் இருந்து சென்னைக்கு சைக்கிளில் பத்து மணி, ஐந்து நிமிட நேரத்தில் வந்து சாதனைபடைத்துள்ளார்.
சென்னை அடையாறு மருத்துவமனைக்கு வந்து சேர்ந்த ராஜேஷை கூடுதல் போலீஸ் கமிஷனர் பாலச்சந்திரன் பாராட்டி நினைவுப் பரிசுகளை வழங்கினார்.












Click it and Unblock the Notifications