அமெரிக்கப் பயணம் ரத்து இல்லை .. வாஜ்பாய்
டெல்லி:
உடல் நலக் குறைவு காரணமாக அடுத்த மாதம் மேற்கொள்ளவுள்ள அமெரிக்கப் பயணத்தை ரத்து செய்யும்எண்ணம் இல்லை என்று பிரதமர் வாஜ்பாய் கூறியுள்ளார்.
கடந்த சில நாட்களாக பிரதமர் வாஜ்பாய் மூட்டுவலியால் அவதிப்பட்டு வருகிறார். ஞாயிற்றுக்கிழமை அவரதுமூட்டு வலி அதிகமானது. இதனால் நாக்பூரில் நடந்த பா.ஜ.க. தேசிய கவுன்சில் கூட்டத்தில் கலந்து கொள்ளாமல்பாதியிலேயே டெல்லி திரும்பினார்.
உடல்நலக் குறைவு காரணமாக அடுத்த மாதம் மேற்கொள்ளவுள்ள அமெரிக்கப் பயணம் ரத்து செய்யப்படலாம்என்று கருதப்படுகிறது. ஆனால், எனது அமெரிக்கப் பயணம் ரத்து செய்யப்படவோ அல்லது பயணத் திட்டம்மாற்றி அமைக்கப்படவோ இல்லை என்று பிரதமர் வாஜ்பாய் கூறியுள்ளார்.
நாக்பூரில் நடைபெற்ற பாஜகவின் தேசியக் குழு குழுக் கூட்டத்தில் கலந்து கொண்டுவிட்டு டெல்லி திரும்பிய அவர்அங்கு நிருபர்களிடம் கூறியதாவது:
எனது கால் மூட்டுப் பகுதியில் வலி இருக்கிறது. மற்றபடி நான் முழு உடல் நலத்துடன் இருக்கிறேன். எனதுஅமெரிக்கப் பயணம் ரத்து செய்யப்படவில்லை. மருத்துவர்கள் என்னை ஓய்வு எடுக்கச் சொல்லியுள்ளனர்.அவ்வளவுதான் என்றார் வாஜ்பாய்.
யு.என்.ஐ.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications