போதை மருந்து: ஏமாற்றினார்...பிடிபட்டார்...பறிபோனது வெள்ளிப் பதக்கம்
சிட்னி:
போதை மருந்து பயன்படுத்தியது கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்த வெள்ளிப் பதக்கம் வென்ற பல்கேரியவீரரிடமிருந்து அப் பதக்கம் திரும்பப் பெறப்பட்டது.
ஆண்களுக்கான பளுதூக்கும் போட்டியில் 56 கிலோ எடைப் பிரிவில் பங்குபெற்றார் பல்கேரிய நாட்டின் இவான்இவாநோவ். இப் போட்டியில் இரண்டாவது இடம் பிடித்து வெள்ளிப் பதக்கம் பெற்றார்.
போட்டிக்கு முன்பு அவரிடம் நடத்தப்பட்ட சோதனையில் போதை மருந்து பயன்படுத்தவில்லை என்று அவர்கூறியிருந்தார். இதையடுத்து போட்டியில் கலந்து கொண்டு பதக்கம் வென்றார்.
ஆனால், போட்டிக்குப் பிறகு நடத்தப்பட்ட மருத்துவப் பரிசோதனையில் அவர் போதை மருந்து பயன்படுத்தியதுபுதன்கிழமை கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
போட்டியில் பங்குகொள்ள அவர் தகுதி இழப்பு செய்யப்பட்டார். மேலும் தொடர்ந்து போட்டியில் கலந்துகொள்ளவும் தடை விதிக்கப்பட்டார். அவர் வென்ற வெள்ளிப் பதக்கம் திரும்பப் பெறப்பட்டது. அவரது சாதனைரத்து செய்யப்பட்டது என்று சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி இயக்குநர் ஜெனரல் பிரான்கோயிஸ் கார்ராடுதெரிவித்தார்.
இதையடுத்து 56 கிலோ எடைப் பிரிவில் 3-ம் இடம் பெற்ற சீனா வீராங்கனை உ வெங்சியாங்குக்கு வெள்ளிப்பதக்கமும், 4-ம் இடம் பெற்ற சீனா வீராங்கனை ஸாங ஸியாங்ஸியாங்குக்கு வெண்கலப் பதக்கமும்வழங்கப்பட்டன.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications