For Daily Alerts
கிணற்றில் தவறி விழுந்து 2 பேர் சாவு
கோவை:
குளிக்கச் சென்ற ஒரு மாணவன் உட்பட இரண்டு பேர் கிணற்றில் தவறி விழுந்துஇறந்தனர்.
சேலம் அருகே உள்ள ஓமலூரில் எண்ணெய் மில்லில் வேலை பார்த்து வந்தவர்சீனிவாசன் (27). இவர் தனது நண்பர் சந்தோஷ் என்பவருடன் ஒரு கிணற்றிற்குக்குளிக்கச் சென்றார்.
சந்தோஷ், சேலத்தில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் எம்.பி.ஏ.,படித்து வருகிறார்.குளிக்கச் சென்ற இடத்தில் கிணற்றிற்குள் இருவரும் தவறி விழுந்தனர்.
இதில் இருவரும் மூழ்கி இறந்தனர். இவர்களது உடல்களை தீயணைப்பு படையினர்மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!