போக்குவரத்து தொழிலாளர்களுக்கு 20 சதவீத போனஸ்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

தமிழக அரசுக்கு சொந்தமான போக்குவரத்துக்கழகங்களில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு 20 சதவீத போனஸ் வழங்கப்படும் என்றுபோக்குவரத்துத்துறை அமைச்சர் பொன்முடி அறிவித்தார்.

சென்னையில் வெள்ளிக்கிழமையன்று நிருபர்களை சந்தித்தார் அமைச்சர். இந்த ஆண்டு போக்குவரத்து தொழிலாளர்களுக்கு 20 சதவீத போனஸ்வழங்கப்படும். போனசாக சுமார் 75 கோடிரூபாய், ஒன்றரை லட்சம் தொழிலாளர்களுக்கு போனஸாக வழங்கப்படும்.

இதற்கான ஒப்பந்தம் அண்மையில் அரசுக்கும் போக்குவரத்துக் கழக தொழிலாளர் சங்கங்களுக்கும் இடையே கையெழுத்தானது. இதில் அ.தி.மு.கதொழிற்சங்கம் தவிர அனைத்து தொழிற்சங்கங்களும் கையெழுத்திட்டுள்ளன.

போக்குவரத்து ஊழியர்களுக்கு போனஸ் வழங்குவது குறித்து வருகின்ற 24-ம் தேதி பேச்சுவார்த்தை நடைபெறும் என்றும் கூறினார் அமைச்சர்பொன்முடி.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+