கர்நாடக சாலை விபத்தில் 7 பேர் சாவு
Subscribe to Oneindia Tamil
பெங்களூர்:
கர்நாடக மாநிலம் முல்பாகல் என்ற இடத்தில் டெம்போ வேன், சரக்கு ஏற்றிச் சென்றலாரி மீது மோதியதில், 7 பேர் இறந்தனர். 13 பேர் காயமடைந்தனர்.
வியாழக்கிழமை இரவு இந்த விபத்து நடந்தது. கோலார் நகரிலிருந்து முல்பாகல்நகருக்கு அந்த வேன் சென்று கொண்டிருந்தது. அப்போதுதான் இந்த சம்பவம் நடந்தது.
காயமடைந்தவர்கள் கோலார் மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டனர்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications