ஸ்டார் vs

Subscribe to Oneindia Tamil

டெல்லி:

ஸ்டார் டி.வியின் கோன் பனேகா குரோர்பதிக்குப் போட்டியாக சவால் தஸ் குரோர்கா அறிவித்தது ஜீ டி.வி.

இப்போது மெகா ஸ்டார் அமிதாப்பச்சனுக்குப் போட்டியாக நடிகர் அனுபம் கெரை அறிவித்துள்ளது ஜீ.

கோன் பனேகா குரோர்பதியை மிக அழகாக நடத்திச் செல்கிறார் அமிதாப்பச்சன். இதில் கிடைக்கும்பரிசுத் தொகையைவிட அமிதாப்பச்சன் நிகழச்சியை நடத்தும் விதம் தான் அனைவரையும் கவர்ந்துள்ளது.

இவருக்கு இணையாக ஒரு நபரை தேடிப் பார்த்தது ஜீ. மாதுரி தீட்சித், ரேகா என்று சுற்றிவிட்டுஇப்போது அனுபம் கெர்ரை வைத்து இந்த நிகழ்ச்சியை நடத்த முடிவு செய்துள்ளது ஜீ.

பரிசுத் தொகையிலும் ஸ்டாரை மிஞ்சிவிட்டது ஜீ.

ஸ்டார் ரூ. 1 கோடி கொடுக்கிறது. ஜீ 10 கோடி கொடுக்கிறது.

அனுபம் கெர் ஆங்கிலம், இந்தி, உருது மொழிகளில் சரளமாக உரையாடுபவர். அவர் பொது ஜனங்களின்பிரதிநிதி என்கிறது ஜீ.

நிகழ்ச்சியை கஜேந்திர சிங் இயக்கவுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+