கேரள கள்ளச்சாராய சாவு 23 ஆக உயர்ந்தது
Subscribe to Oneindia Tamil
திருவனந்தபுரம்:
கேரள மாநிலம் கொல்லம் மாவட்டத்தில் கள்ளச்சாராயத்திற்கு பலியானவர்களின்எண்ணிக்கை 25 ஆக உயர்ந்தது.
கொல்லம் மாவட்டம், கல்லுவத்துகல், கொட்டாரக்கரா ஆகிய பகுதிகளில் கள்ளச்சாராயம் சாப்பிட்டு நூற்றுக்கணக்கானோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.இவர்களில் ஞாயிற்றுக்கிழமை 13 பேர் இறந்தனர். தற்போது சாவு எண்ணிக்கை 25ஆக உயர்ந்துள்ளதாக அரசுத் தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
திருவனந்தபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் 10 பேரின் உடல்நிலை இன்னும் கவலைக்கிடமாகவே இருப்பதாக அரசு தெரிவித்துள்ளது. மொத்தம்120 பேர் திருவனந்தபுரம் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பாக கேரள முதல்வர் நாயனார், நீதி விசாரணைக்குஉத்தரவிட்டுள்ளார்.
ஐ.ஏ.என்.எஸ்.
More From
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்!












Click it and Unblock the Notifications