சீனாவில் கிளை திறக்கிறது எச்.சி.எல்.
Subscribe to Oneindia Tamil
டெல்லி:
இந்தியாவின் முன்னணி கம்ப்யூட்டர் சாப்ட்வேர் நிறுவனமான எச்.சி.எல்.டெக்னாலஜிஸ் நிறுவனம் சீனாவில், சாப்ட்வேர் தொழில்நுட்ப மையத்தைத் துவக்கதிட்டமிட்டுள்ளது.
டெல்லியிலிருந்து எச்.சி.எல். நிறுவனம் இயங்கி வருகிறது. சிவ் நாடாரின் நிறுவனம்இது. தற்போது உலகம் முழுவதும் பல்வேறு இடங்களில் தங்களது செயல்பாட்டைவிரிவுபடுத்த சிவ்நாடார் திட்டமிட்டுள்ளார்.
சீனா தவிர, கொரியா, மலேசியா, சிங்கப்பூர் ஆகிய பகுதிகளிலும் மையத்தைத் துவக்கஎச்.சி.எல். திட்டமிட்டுள்ளது.
ஐ.ஏ.என்.எஸ்.












Click it and Unblock the Notifications