அமெரிக்க நிறுவன பங்குகளை வாங்கியது பென்டா கிராபிக்ஸ்
Subscribe to Oneindia Tamil
டெல்லி:
அமெரிக்க பங்குச் சந்தையான நாஸ்டாக் நிறுவனத்தில் பட்டியலிடப்பட்டபிலிம்ரோமன் என்ற நிறுவனத்தின் 51 சதவீத பங்குகளை, சென்னையைச் சேர்ந்தபென்டா மீடியா கிராபிக்ஸ் நிறுவனம் வாங்கியுள்ளது.
பென்டா மீடியா நிறுவனத்தின் சொத்து மதிப்பு ரூ. 4 பில்லியன் ஆகும். பிலிம் ரோமன்நிறுவனத்தின் சொத்து மதிப்பு 50 மில்லியன் டாலர் ஆகும்.
இந்திய நிறுவனம் ஒன்று நாஸ்டாக் நிறுவனத்தில் பட்டியலிடப்பட்ட அமெரிக்கநிறுவனத்தை வாங்கியிருப்பது இதுவே முதல் முறையாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
தொலைக்காட்சி அனிமேஷன் பிரிவில் பிலிம் ரோமன் நிறுவனம் முன்னணியில்உள்ளது.
ஐ.ஏ.என்.எஸ்.
More From
-
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி -
காவலாளிக்கு லாட்டரியில் விழுந்த ரூ.78 கோடி பரிசு.. ஐக்கிய அரபு அமீரகத்தில் ‘மெகா ஜாக்பாட்’ -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல்












Click it and Unblock the Notifications