பூமிக்குத் திரும்பியது டிஸ்கவரி விண்கலம்
எட்வர்ட்ஸ் விமான தளம் (அமெரிக்கா):
விண்வெளி பயணத்தை முடித்துக் கொண்டு அமெரிக்காவின் விண்கலமான டிஸ்வரிராக்கெட் பூமிக்குத் திரும்பியது.
கலிபோர்னியாவிலுள்ள எட்வர்ட்ஸ் விமான தளத்தில் டிஸ்கவரி விண்கலம் பத்திரமாகதரையிறங்கியது. வழக்கமாக புளோரிடாவிலுள்ள கென்னடி விண்வெளி ஆய்வு மையவிமான தளத்தில்தான் டிஸ்கவரி இறங்கும். ஆனால் அங்கு வானிலை சரியாகஇல்லாததால், எட்வர்ட்ஸ் விமான தளத்தில் தரையிறங்கியது.
இதுவரை டிஸ்கவரி விண் கலம் 99 முறை விண்வெளிக்குச் சென்று திரும்பியுள்ளது.தற்போது மேற்கொள்ளப்பட்டது 100வது விண் பயணமாகும். 1981-ம் ஆண்டு முதல்டிஸ்கவரியின் பயணம் துவங்கியது.
அக்டோபர் 12-ம் தேதி டிஸ்கவரி விண்ணில் செலுத்தப்பட்டது. மொத்தம் 7விண்வெளி வீரர்கள் அதில் சென்றனர். 60 மில்லியன் டாலர் மதிப்பில் விண்வெளியில்அமைக்கப்படும் சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தில் சில பணிகளைமேற்கொள்வதற்காக டிஸ்கவரி செலுத்தப்பட்டது.
யு.என்.ஐ.
-
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி -
காவலாளிக்கு லாட்டரியில் விழுந்த ரூ.78 கோடி பரிசு.. ஐக்கிய அரபு அமீரகத்தில் ‘மெகா ஜாக்பாட்’












Click it and Unblock the Notifications