பாகிஸ்தானை வீழ்த்தி இங்கிலாந்து சாதனை
கராச்சி:
கராச்சியில் பாகிஸ்தானுக்கும், இங்கிலாந்துக்கும் இடையே செவ்வாய்க்கிழமை நடந்தஒருநாள் கிரிக்கெட் போட்டியில், இங்கிலாந்து அணி 5 விக்கெட் வித்தியாசத்தில்அபார வெற்றி பெற்றது.
முதலில் விளையாடிய பாகிஸ்தான் அதிரடியாக ஆடி 304 ரன்களைக் குவித்தது.
அப்துர் ரஸ்ஸாக் 7 5 ரன்களும், இன்சமாம் உல் ஹக் 71 ரன்களும் எடுத்தனர்.இருவரும் அதிரடியாக ஆடி ரன்களைக் குவித்து அணியை வலுவான இடத்திற்குஇட்டுச் சென்றனர். இறுதியில், 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 304ரன்களை பாகிஸ்தான் குவித்தது.
பின்னர் ஆடிய இங்கிலாந்து தனது முதல் ஓவரிலிருந்தே அடித்து ஆடத் துவங்கியது.மிகப் பெரிய ஸ்கோரை துரத்த வேண்டும் என்ற அச்சமே இங்கிலாந்திடம் இல்லை.கேப்டன் நசீர் ஹூசைனும், காயமடைந்திருந்த ஆல்ரவுண்டர் ஆன்ட்ரூ பிளின்டாப்பும்அடித்து விளையாடினர். ஹூசைன் 7 3 ரன்களை விளாசினார். பிளின்டாப் 8 4ரன்கள்குவித்தார்.
2.4 ஓவர்கள் மீதமிருக்கும் நிலையிலேயே இங்கிலாந்து வெற்றி இலக்கை எட்டியது.ஒரு நாள் போட்டிகளில் இங்கிலாந்து அணி எடுத்துள்ள அதிகபட்ச ஸ்கோராகும் இது.ஒட்டு மொத்த ஒரு நாள் கிரிக்கெட் போட்டி வரலாற்றில் இது நான்காவது ஸ்கோர்ஆகும்.
பிளின்டாப் ஆட்ட நாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார். பாகிஸ்தானுடான டெஸ்ட்போட்டிகளல் பிளின்டாப் சேர்க்கப்படவில்லை. காயமடைந்திருந்ததே இதற்குக்காரணம். இருப்பினும் கராச்சி போட்டியில் அவர் எந்த சிரமமும் இல்லாமல்விளையாடினார்.
மொத்தம் மூன்று ஒரு நாள் போட்டிகளில் இரு அணிகளும் மோதுகின்றன.
சுருக்கமான ஸ்கோர்:
பாகிஸ்தான்: (304-9) இன்சமாம் உல் ஹக் - 71, அப்துர் ரஸ்ஸாக் -75, யுஹானா - 35,நஸீர் -31.
இங்கிலாந்து: (306-5) ஹுசைன் - 73, ஹிக் - 56, தோர்ப் -64, பிளின்டாப் - 84.
-
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள் -
கேஸ் சிலிண்டர் விலை ரூ.1,600.. விலை உயர்வை அறிவித்த கையோடு.. மத்திய அரசு சொன்ன முக்கியமான பாயிண்டு -
மீண்டும் சொதப்பிய திமுக.. திணறுகிறார்களே.. லாவகமாக நர்ரேட்டிவ் செட் செய்த விஜய்.. கவனிச்சீங்களா? -
இன்னும் சில மணி நேரம் தான்.. பூமியை நோக்கி வரும் 'சூரிய புயல்'! மெகா அலர்ட் கொடுத்த நாசா -
மாரிதாஸ் கைது தவறு ஏன்.. உச்ச நீதிமன்றத்தின் இரண்டு பாயிண்டுடன் இன்பத்துரை விளக்கம் -
ஸ்டாலின் உடனே கொடுத்த கிரீன் சிக்னல்.. விஜய்யை மதிமுக துரை வைகோ சந்தித்த அடுத்த நிமிடமே அதிரடி? -
மினி பஸ்சில் லைட்டை ஆப் செய்து.. 45 நிமிடம் அட்டகாசம்! கிளம்பும்போது கோவை ஜோடி எடுத்து சென்ற பொருள்? -
கோவையில் கிழியுது இரட்டை இலை..வேலையைக் காட்டிய வேலுமணி! அழுகையை அடக்க முடியாமல் மா.செ.! ரொம்ப மோசம்!












Click it and Unblock the Notifications