திருடப் போன இடங்களில் கற்பழித்த திருடன் கைது
சென்னை:
திருடப் போன இடங்களில் இதுவரை 15 பெண்களை கற்பழித்துள்ள பயங்கரகொள்ளையன் கணேசன் பிடிபட்டார்.
30 ஆண்டுகளாக போலீஸ் கண்ணில் படாமல் தப்பிவந்த கணேசனை பிடித்தபோலீசாருக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை நகரில் தொடரும் கொள்ளை, வழிப்பறிக் குற்றங்களைத் தடுக்க தனிப்படைஅமைக்கப்பட்டது. இப்படையினரின் தேடுதல் வேட்டையில் விழுப்புரத்தில் கணேசன்என்ற சேகர் (38) என்பவர் சிக்கினார்.
அவரை சென்னைக்கு கொண்டுவந்து போலீஸ் மரியாதையோடு விசாரித்தனர்.அப்போதுசென்னை, திருச்சி, மதுரை, திருப்பூர் உள்பட மாநிலம் முழுவதும் 100-க்கும் மேற்பட்டஇடங்களில் கொள்ளை அடித்ததும், திருடப் போகும் இடங்களில் தூங்கிக் கொண்டிருக்கும்பெண்களை கத்தி முனையில் கற்பழித்த கதையும் தெரிய வந்தது.
போலீசாரிடம் கணேசன் அளித்த வாக்குமூலம் வருமாறு:
நான் திருடப் போகும் இடங்களில் ஜன்னல் கதவை உளி மூலம் உடைத்து உள்ளேநுழைவேன். ஆள் இருந்தால் கூட மிகவும் சாதுரியமாக உள்ளே நுழைந்து விடுவேன்.திருடிய பின்னர் வீட்டுக்கு வெளியே மோட்டார் பைக் இருந்தால் அதைக்கிளப்பிக்கொண்டு தப்பி விடுவேன்.
நான் திருடப் போகும் வீடுகளில் இளம் பெண்கள் இருந்தால் விட மாட்டேன். அவர்களைகத்தி முனையில் கற்பழித்து விடடுத்தான் திரும்புவேன்.
ஒரு முறை சென்னை அண்ணா நகரில் ஒய்வு பெற்ற அதிகாரி ஒருவர்
வீட்டிற்குள் இரவில் நுழைந்தேன். அந்த அதிகாரி தன் மனைவியுடன் நீலப் படம் பார்த்துக்கொண்டிருந்தார். அப்போது அவர்கள் இருந்த நிலையைப் பார்த்து எனக்கு சபலம்ஏற்பட்டது.
அடுத்த அறையை எட்டிப்பார்த்தேன். அங்கே அவரது மகள் தூங்கிக் கொண்டிருந்தார்.அந்த அறைக்குள் புகுந்து கதவை தாளிட்டுக் கொண்டேன்.
கத்திமுனையில் அந்த பெண்ணை எழுப்பினேன். அவர் சத்தம் போட முயன்றார். ஆனால்வெளியே அவரது அம்மாவும்,அப்பாவும் அதையெல்லாம் கேட்கும் சூழ்நிலையில்இல்லை என்பதை சாதகமாக்கிக் கொண்டு 15 வயதான அந்தப் பெண்ணை கற்பழித்தேன்.
அதோடு சென்றுவிடலாம் என்று வெளியே வந்தேன். அப்போதும் நீலப் படம் ஓடிக்கொண்டிருந்தது. அதனால் துணிச்சலுடன் மீண்டும் அதே அறைக்குள் நுழைந்து மீண்டும்அப் பெண்ணை கற்பழித்தேன். பிறகு அவர் கழுத்தில் இருந்த 5 பவுன் சங்கிலியை பறித்துக்கொண்டு வெளியேறி விட்டேன்.
அமைந்தகரையில் ஒரு மார்வாடி வீட்டுக்குள் நுழைந்தேன். வீட்டில் நகையோ,பணமேஇல்லை. ஆத்திரத்தில் வெளியே வந்து வீட்டு முன் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்களைதீயிட்டுக் கொளுத்தினேன்.
நான் போலீசாரையும் ஏமாற்றி இருக்கிறேன். கார்கில் போர் நடந்த சமயத்தில் ராணுவ வீரர்போல் உடை அணிந்து கொண்டு சென்ட்ரல் ரயில் நிலையத்திற்குள் சென்றேன்.அங்கிருந்த போலீசார் எனக்கு சல்யூட் அடித்து மரியாதை கொடுத்தனர்.
திருச்செங்கோடு போலீஸ் நிலையத்திற்கு சென்று டி.எஸ்.பி.யின் மகன் என்று பொய்சொன்னேன். அதை நம்பி இன்ஸ்பெக்டர் என்னை அன்பாக கவனித்தார். எனக்குபாதுகாப்புக்கு இரண்டு போலீசாரையும் அனுப்பி வைத்து கோவிலைச் சுற்றிக்காண்பித்தார்.
அந்த இன்ஸ்பெக்டருடன் புகைப்படம் எடுத்துக் கொண்டேன். அதை வைத்து பக்கத்தில்உள்ள ஊர்களில் எல்லாம் ஏமாற்றினேன் என்று கூறியுள்ளார்.
கணேசனிடமிருந்து 100 சவரன் தங்க நகைகள் மற்றும் பல்வேறு பொருட்களகைப்பற்றப்பட்டன.
-
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன்












Click it and Unblock the Notifications