ஊட்டி பூங்காவில் சீன தூதர்
ஊட்டி:
ஊட்டியிலுள்ள தாவரவியல் பூங்காவை சீன தூதர் வியாழக்கிழமை சுற்றிப் பார்த்தார்.
நீலகிரி மாவட்டம், குன்னூர் வெலிங்டனில் உள்ள ராணுவ முகாமுக்கு சீன தூதர் ஜீஹோகாங் வந்தார். அவருடன்அவரது மனைவியும் வந்திருந்தார்.
அவர்களுக்கு ராணுவ அதிகாரிகள் வரவேற்பு கொடுத்தனர்.ஊட்டியில் உள்ள தாவரவியல் பூங்காவை அவர்கள்சுற்றிப் பார்த்தார்கள்.
அவர்களைத் தோட்டக்கலை இணை இயக்குநர் சண்முகம், உதவி இயக்குநர் பெள்ளி ஆகியோர் வரவேற்றார்கள்.
பூங்காவில் இருந்த விதவிதமான பூக்களை ரசித்துப் பார்த்த அவர்கள், பூங்காவில் உள்ள குறிப்புப் புத்தகத்தில்பூங்காவை விட்டு வெளியேற மனதே இல்லை என்று எழுதி வைத்தார்கள்.
பின்னர் அவர்கள் அருகிலுள்ள ஆதிவாசிகள் வாழும் தோடர் மந்துக்குச் சென்றார்கள். தோடர் இன மக்கள்தயாரித்த கைவினை பொருட்களை ரசித்துப் பார்த்தார்கள்.
அதற்குப்பின் தொட்டபெட்டா, பார்வைமடம் சென்று பார்வையிட்டார்கள். பின்னர் பைக்காரா படகு குழாமைபார்வையிட்டு, படகு சவாரி செய்தார்கள்.
-
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications