கடலில் மூழ்கியது கோயில், 2 மீனவர்களைக் காணவில்லை
சென்னை:
சென்னையில் கடல் கொந்தளிப்பு ஏற்பட்டு நூறு வீடுகள் கடலில் மூழ்கின.
வங்கக் கடலில் இருபது அடி உயரத்திற்கு அலைகள் எழும்பி வந்து தாக்குகின்றன. இதனால் கடலரிப்பும் ஏற்பட்டுள்ளது. எண்ணூ
எண்ணூ
பொதுமக்கள் வீடுகளில் உள்ள பொருட்களை கண்காணிக்க வேண்டியது உள்ளது. எனவே பாதுகாப்பான இடத்திற்கும் செல்லாமல் காத்துகிடக்கின்றனர்.
பெரிய குப்பத்தில் 10 கட்டுமரங்களும், 5 வலைகளும் ஒரு பைபர் படகும் கடல் அலையால் இழுத்துச்செல்லப்பட்டது. கரையில் உள்ளவெங்கடேசப்பெருமாள் கோயிலும் கடலில் மூழ்கியது. கடலரிபு பகுதிகளை டி.சி விஜயன் எம்.எல்.ஏ, ஆர்.டி.ஓ பெருமாள், தாசில்தார் ஜெயப்பிரகாஷ்உட்பட பலரும் பார்வையிட்டனர். மீனவர்களுக்கு தேவையான உணவும், மாற்று ஏற்பாட்டுப்பணிகளும் நடந்து வருகின்றன.
காசிமேடு கடலில் கட்டுமரத்தில் மீனிபிடிக்க சென்ற கன்னியப்பன் வயது 40. அவரது மகன் லோகநாதன் வயது 21 ஆகியோரைக்காணவில்லை.அவர்கள் சென்ற கட்டுமரம் கடலுக்குள் நொறுங்கிக் கிடந்தது. அவர்களை தேடும் பணி தொடர்கிறது.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications