எப்படி தப்பினேன்? விவரிக்கிறார் சோட்டா ராஜன்
டெல்லி:
தாய்லாந்து மருத்துவமனையில் இருந்து தப்பித்த தாதா சோட்டா ராஜன் தான் தப்பித்தது எப்படி என்பது குறித்துத்தெரிவித்துள்ளார்.
தாய்லாந்து நாட்டின் தலைநகர் பாங்காக்கிலுள்ள தனியார் மருத்துவமனையின் 4-வது மாடியிலிருந்துபெட்ஷீட்டுகளை கட்டி கீழே இறங்கி தப்பித்தார்.
இந்த சம்பவம் தொடர்பாக 2 போலீசார் தற்காலிக பதவி நீக்கம் செய்யப்பட்டனர். சோட்டா ராஜன் தப்ப உயர்போலீஸ் அதிகாரி உதவியதாகவும் தெரிய வந்தது.
சோட்டா ராஜன் தப்பித்தது குறித்து போலீசார் விசாரித்து வரும் இந்த சமயத்தில் தான் தப்பித்த விதம் குறித்துசோட்டா ராஜன் செய்தி நிறுவனம் ஒன்றிற்கு ஃபேக்ஸ் செய்தி மூலம் தெரிவித்துள்ளார்.
அதில் அவர் கூறியிருப்பதாவது:
என்னை கொலை செய்ய முயன்ற தாவூத் இப்ராஹிம குழுவினர் என்னை மீண்டும் என்னை கொலை செய்யதிட்டமிட்டனர். இதனால் மருத்துவமனையிலிருந்து தப்பித்தேன்.
இதற்கென அதிக அளவு பணம் கொடுத்து ஆபத்தான நிலையிலிருந்து தப்பிக்க உதவி செய்யும் கமாண்டோபயிற்சி பெற்ற தொழில் துறை குழுவினர் உதவியோடு மருத்துமனையிலிருந்து தப்பித்தேன்.
நான் தப்பித்தற்கு போலீசாருக்கோ அல்லது குடியேற்றத்துறை அதிகாரிகளுக்கோ எந்த தொடர்பும் இல்லை.ஐரோப்பா நாடு ஒன்றில் நான் இருக்கிறேன் என கூறியுள்ளார்.
ஃபேக்ஸ் கடிதத்தில் விஜய் கதம் என கையெழுத்திட்டுள்ளார். இந்த பெயரில் தான் அவர் தாய்லாந்திற்குள்சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications