மதத்தலைவர்களை சந்திக்கிறார் வாஜ்பாய்
Subscribe to Oneindia Tamil
கோட்டயம்:
கேரள மாநிலம் குமரோகம் பகுதிக்கு ஓய்வெடுக்கச் சென்றுள்ள பிரதமர் வாஜ்பாய் அங்கு கலாச்சார, மதத்தலைவர்களை வெள்ளிக்கிழமை சந்தித்துப் பேசலாம் என்று தெரிகிறது.
இதுகுறித்து பாரதிய ஜனதாக் கட்சியினர் கூறுகையில், கேரளா சென்றுள்ள பிரதமர் வாஜ்பாய் குமரோகமில் உள்ளதாஜ் கார்டன் ரீட்ரீட் ஹோட்டலில் தங்கியுள்ளார்.
பிரதமரை சந்திப்பதற்காக கலாச்சார, மதத் தலைவர்கள் ஏற்கனவே தங்களது பெயர்களைப் பதிவு செய்துள்ளனர்.யார், யாரை சந்தித்துப் பேசுவது என்பது குறித்து ஏற்கனவே முடிவு செய்யப்பட்டு விட்டது.
பிரதமர் எப்போது அவர்களை சந்திப்பார்கள் என்பது குறித்து பிரதமருடன் முகாமிட்டுள்ள ஆலோசகர்கள்தெரிவிப்பார்கள் என்றனர்.
யு.என்.ஐ.
More From
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications