அமெரிக்க பாதுகாப்பு அமைச்சராகிறார் டோனால்டு ரம்ஸ்பெல்டு
Subscribe to Oneindia Tamil
வாஷிங்டன்:
அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாகப் பொறுப்பேற்கவுள்ள ஜார்ஜ் டபிள்யூ புஷ் ஜூனியர், தனது பாதுகாப்பு அமைச்சராக டோனால்டு ரம்ஸ்பெல்டைத்தேர்வு செய்துள்ளார்.
அமெரிக்க ஜனாதிபதியாக ஜெரால்டு போர்டு பதவி வகித்த போது ரம்ஸ்பெல்டு பாதுகாப்பு அமைச்சராக இருந்தார். போர்டு அமைச்சரவையில் இருந்தஇளம் அமைச்சர் ரம்ஸ்பெல்ட் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது ரம்ஸ்பெல்டின் வயது 68.
அமெரிக்க அதிபராக நிக்ஸன் பதவி வகித்த காலத்திலிருந்து 4 முறை குடியரசுக் கட்சி நிர்வாகத்தின் போது அமைச்சரவையில் இடம் பெற்றிருந்தவர்ரம்ஸ்பெல்டு.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications