இந்திய ஹாக்கி அணியை நிராகரித்தது பாகிஸ்தான்
Subscribe to Oneindia Tamil
லாகூர்:
பாகிஸ்தானின் கராச்சி அல்லது லாகூர் நகரில் நடைபெறவுள்ள நான்கு நாடுகள்ஹாக்கித் தொடரில் இந்தியாவையும் சேர்க்குமாறு, போட்டியை நடத்தவுள்ள தென்கொரிய நிறுவனம் விடுத்த கோரிக்கையை பாகிஸ்தான் ஹாக்கி கழகம் நிராகரித்துவிட்டது.
இந்தப் போட்டித் தொடருக்கு இந்தியாவை அழைக்கும் எண்ணம் இல்லை என்றுபாகிஸ்தான் ஹாக்கி கழக செயலாளர் முஸரத்துல்லா கான் கூறியுள்ளதாக அந்நாட்டுபத்திரிகைகளில் செய்திகள் வெளியாகியுள்ளன. இருப்பினும், இந்தியாவை அழைக்கமறுப்பதற்கான காரணத்தை கான் கூறவில்லை.
இதையடுத்து இந்தத் தொடர் மூன்று நாடுகள் கலந்து கொள்ளும் போட்டித் தொடராகும்வாய்ப்பு உருவாகியுள்ளது. பாகிஸ்தான் தவிர, தென் கொரியா மற்றும் மலேசியாஆகிய நாடுகள் இதில் கலந்து கொள்ளவுள்ளன.
யு.என்.ஐ.
More From
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications