அனைத்து கிராமங்களுக்கு மின் வசதி
Subscribe to Oneindia Tamil
டெல்லி:
அனைத்து கிராமங்களுக்கும் அடுத்த 6 ஆண்டுகளில் மின் வசதி செய்து தரப்படும்.
வறுமைக் கோட்டுக்குக் கீழ் வசிக்கும் மக்களுக்கு ரேஷன் கடைகளில் சலுகை விலையில் உணவு தானியங்களை வழங்க மாநிலஅரசுகளுக்கு மத்திய அரசு நிதியுதவி செய்யும்.
மாநிலங்களுக்கு இடையே உணவு தானியங்கள் எடுத்துச் செல்ல உள்ள கட்டுப்பாடுகள் நீக்கப்படும்.
மின்சாரத் திருட்டை தடுக்க சிறப்புத் திட்டம் அறிமுகப்படுத்தப்படும்.
கிராமப் பகுதிகளில் பழங்கள், காய்கறிகளை பதப்படுத்தி வைக்க ஏசி வசதி செய்யப்பட்ட கிடங்குகள் அமைக்கப்படும். 1,000பேர் மக்கள் தொகை கொண்ட எல்லா கிராமங்களுக்கும் 2003ம் ஆண்டுக்கள் சாலை வசதி செய்து தரப்படும். 500 பேர் கொண்டகிராமங்களுக்கு 2007ம் ஆணடுக்குள் சாலை வசதி செய்து தரப்படும்.
More From
-
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை -
இனி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆதார் கார்டு கிடையாது.. அறிவித்த ஒடிசா அரசு.. காரணம் இதுதான் -
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி












Click it and Unblock the Notifications