பங்குகள் மூலம் நிதி திரட்ட குஜராத்துக்கு அனுமதி
Subscribe to Oneindia Tamil
டெல்லி:
குஜராத் அரசு பூகம்ப நிவாரண நிதிக்காக பங்குப் பத்திரங்களை வெளியிட்டு நிதி திரட்டிக் கொள்ள அனுமதிஅளிக்கப்பட்டுள்ளது.
இந்த பங்குகளில் முதலீடு செய்யும் பொது மக்களுக்கு வருமான வரியிலிருந்து விலக்கும் அளிக்கப்படும். ரூ. 5 பில்லியன்இருப்புடன் புதிதாக அமைக்கப்பட்டுள்ள தேசிய இயற்கை சீரழிவு அவசர நிதிக்கு மேலும் நிதி ஒதுக்கப்படும்.
பாதிக்கப்பட்ட மக்களிடமிருந்து கடன்களை வசூலை ஒத்தி வைக்க வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி மூலம் உத்தரவிடப்பட்டுள்ளது.வீடு இழந்தவர்களுக்கு ஹட்கோ மூலம் நிதி உதவி அளிக்கப்படும். ஹட்கோ உதவியுடன் கட்டப்படும் வீடுகளுக்குபயன்படுத்தப்படும் சிமெண்ட் மற்றும் இரும்புக்கும் வரி விலக்கு அளிக்கப்படும்.
நிவாரணப் பணிக்கான எந்தப் பொருளுக்கும் வரி இருக்காது.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications