ஜாதி கூட்டணி .. திமுக கூட்டணி குறித்து காங் விமர்சனம்
சென்னை:
திமுக கூட்டணியிலிருந்து மதிமுக விலகி விட்டதால் அக்கூட்டணியில் குழப்பம் ஏற்பட்டுள்ளது. இதுஅக்கூட்டணியின் வெற்றி வாய்ப்பை பாதிக்கும் என்று ர் தமிழக காங்கிரஸ் தலைவர் இளங்கோவன் கூறினார்.
திங்கள்கிழமை செய்தியாளர்களிடம் இளங்கோவன் பேசுகையில், கொள்கை அடிப்படையில் சேராமல் ஜாதிஅடிப்படையிலும், கொள்கை இல்லாமலும் சில கட்சிகள் திமுக கூட்டணியில் சேர்ந்துள்ளன. இதுவேஅக்கூட்டணியில் குழப்பம் ஏற்பட்டுள்ளதற்குக் காரணம்.
மதிமுகவுக்கு முதலிலேயே தொகுதிகள் ஒதுக்கியிருக்க வேண்டும். அப்படியில்லாமல் ஜாதிக் கட்சிகளுக்கு எல்லாம்ஒதுக்கி விட்டு கடைசியாக அவர்களுக்கு சீட் கொடுத்ததே மதிமுக வெளியேற க்கியக் காரணம். இது நியாயமேஇல்லை.
2 நாட்களில் காங்கிரஸ் தொகுதிகள் முடிவாகி விடும். வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகள் பட்டியலை கூட்டணிக்கட்சி தலைமையிடம் வழங்கியுள்ளோம். விரைவில் வேட்பாளர் பட்டியல் வெளியாகும் என்றார் இளங்கோவன்.
-
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல் -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு..? இதென்னப்பா புது பிரச்சனை? -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்?












Click it and Unblock the Notifications