ஊட்டியில் மலர்க்கண்காட்சி: 100 சிறப்பு பேருந்துகள்
கோவை:
ஊட்டியில் நடந்து வரும் மலர்க் கண்காட்சியையொட்டி சுற்றுலாப் பயணிகளின் வசதிக்காக 100 பஸ்களை அரசுப்போக்குவரத்துக் கழகம் தினம் இயக்குகிறது.
ஊட்டியில் 19ம் தேதி மலர்க்கண்காட்சி துவங்குகிறது. ஊட்டி சீசனை முன்னிட்டு இதனை காண வரும் சுற்றுலாப்பயணிகளின் வசதிக்காக கோவையிலிருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன.
இந்த பஸ்கள் திருப்பூரிலிருந்தும் புறப்படுகிறது. இவை அனைத்தும் மேட்டுப்பாளையம் வழியாக செல்கின்றன.
பஸ்களில் ஏற்படும் பழுதுகளை உடனுக்குடன் கவனித்து சரி செய்ய, சர்வீஸ் வேன் ஒன்று இயங்குகிறது. இந்தவேன்கள் குறிப்பிட்ட இடத்தில் தயார் நிலையில் வைக்கப்பட்டிருக்கும்.
மேலும் தனியார் வாகனங்கள் பழுதடைந்தால் அதனையும் சரி செய்ய மோட்டார் சைக்களில் வலம் வரும்மெக்கானிக்குகள் இடம் பெறுகின்றனர்.
இவர்கள் உங்களுக்கு உதவ என்ற பேட்ஜ்களுடன் சுற்றுவர். மேலும், ஊட்டியில் பல இடங்களைச் சுற்றிப் பார்க்கசிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications