கருணாநிதி கைதுக்கு காரணமான சென்னை பாலங்கள்
சென்னை:
சென்னையில் ரூ. 12 கோடி செலவில் பாலங்கள் கட்டியதில் கருணாநிதி ஊழல் செய்துள்ளதாகக் கூறி அவரைஜெயலலிதா அரசு கைது செய்துள்ளது.
சென்னையில் திமுக ஆட்சியில் பல இடங்களில் பாலங்கள் கட்டப்பட்டன. கிட்டத்தட்ட 10 பெரிய பாலங்கள்கட்டப்பட்டன.
இந்த பாலங்கள் கட்டியதில் ஊழல் நடந்துள்ளதாக ஜெயலலிதா தனது தேர்தல்பிரச்சாரத்தின்போதே தெரிவித்திருந்தார். ஆட்சிக்கு வந்தால் இது குறித்து நடவடிக்கைஎடுக்கப்படும் என்று பேசியிருந்தார்.
1996ம் ஆண்டு முதல் 2001ம் ஆண்டுவரையான 5 ஆண்டுகால ஆட்சியின் போதுசென்னைநகரில் 10 பாலங்கள் கட்டப்பட்டன.
சென்னை நகரில் கட்டப்பட்ட இந்த பாலங்கள் விஷயத்தில் கருணாநிதியின் மகனும்சென்னை நகர மேயருமான மு.க.ஸ்டாலினுக்கும் அதிக ஈடுபாடு காட்டினார்.இதன் காரணமாக ஸ்டாலினும் கைது செய்யப்படக்கூடும் என்று தெரிகிறது.
முன்னதாக இந்த பாலங்களைக் கட்ட காண்ட்ராக்ட் பெற்றவர்களிடம் சி.பி.சி.ஐ.டி.போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். முறைகேடு நடந்திருப்பதற்கானஆதாரங்களைத் திரட்ட முயன்று வந்தனர்.
இப்போது கருணாநிதி கைது செய்யப்பட்டிருப்பதால், அப்படிப்பட்ட ஆதாரம் ஏதும்போலீசாரிடம் சிக்கியிருக்லாம் என்ற சந்தேகத்தைக் கிளப்பியுள்ளது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications