கருணாநிதி கைது காட்சியை பார்த்த வன்னிய அடிகளார் மரணம்
திருப்பத்தூர்:
கருணாநிதி கைது செய்யப்பட்ட காட்சியை தொலைக்காட்சியில் பார்த்த வன்னிய அடிகளார்அதிர்ச்சியில் மயங்கி விழுந்து மரணம் அடைந்தார்.
தி.மு.க. தலைவர் கருணாநிதி வெள்ளிக்கிழமை நள்ளிரவு கைது செய்யப்பட்டார். இந்தகாட்சி தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டது.
இந்த காட்சியை பார்த்த வன்னியர் சங்க மாநில தலைவர் வன்னிய அடிகளார் கலைஞருக்குஇந்த கதியா என்று கூறியவாறே மயங்கி விழுந்தார்.
அவர் உடனடியாக சிகிச்சைக்காக தனியார் மருத்தவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.ஆனால் சிகிச்சை பலனளிக்காமல் அவர்இறந்து போனார்.
வன்னிய அடிகளார் இறந்த செய்தி கிடைத்ததும் எம்.எல்.ஏ. டி.கே.ராஜா, உழவர்உழைப்பாளர் பொது நல கட்சி மாநில செயலாளர் பொன்னுசாமி உள்ளிட்ட பலதலைவர்கள் வன்னிய அடிகளார் உடலுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
வன்னிய அடிகளாருக்கு மனைவியும், 3 மகன்களும் உள்ளனர். வன்னிய அடிகளார்1975ம் ஆண்டு வரை ஜெயங்கொண்டம் அரசு உயர்நிலைப் பள்ளியில் உடற்பயிற்சிஆசிரியராக இருந்தார்.
வேலையை ராஜினாமா செய்துவிட்டு வன்னியர் சங்கத்தை தொடங்கினார்.
1998ம் ஆண்டு உழவர் உழைப்பாளர் பொதுநல கட்சியை தொடங்கினார். 6மாதங்களுக்கு முன் தன் கட்சியின் பெயரை உழைப்பாளர் கட்சி என மாற்றி அமைத்தார்.
வன்னிய சமுதாய மக்களிடையே மிக பிரபலமான தலைவராக இருந்தார் இவர்.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications