இன்று கூடுகிறது மத்திய அமைச்சரவை
Subscribe to Oneindia Tamil
டெல்லி:
தமிழகத்தில் தற்போது ஏற்பட்டுள்ள சட்டம்-ஒழுங்கு பிரச்சனையைத் தொடர்ந்து ஞாயிற்றுக்கிழமை மத்திய அமைச்சரவை கூடுகிறது.
சென்னையில் பாலம் கட்டியதில் ரூ 12 கோடி ஊழல் நடந்தது தொடர்பாக முன்னாள் முதல்வர் கருணாநிதி, ஸ்டாலின், முன்னாள் தலைமைச்செயலர் நம்பியார் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
இதைத்தொடர்ந்து தமிழகம் முழுவதும் பதட்டம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் மத்திய அமைச்சரவை ஞாயிற்றுக்கிழமை பகல் 12 மணிக்கு பிரதமர் வாஜ்பாய் வீட்டில் கூடுகிறது.
அப்போது கருணாநிதி மற்றும் பிற தலைவர்கள் கைது குறித்தும், அடுத்த கட்ட நடவடிக்கை குறித்தும் பேசி முடிவெடுக்கப்படும் என்றுதெரிகிறது.
More From
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications