ஜெ. கொடும்பாவியை எரித்த தாமரைக்கனி மகன் கைது
Subscribe to Oneindia Tamil
சேலம்:
ஜெயலலிதாவின் உருவ பொம்மையை எரித்த வழக்கில் தாமரைக்கனியின் மகன் ஆணழகன் கைது செய்யப்பட்டார்.
சேலத்தில் உள்ள அரசு சட்டக் கல்லூரியில் தாமரைக்கனியின் இளைய மகன் ஆணழகன் படித்து வருகிறார்.
இவர் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் கைதைக் கண்டித்து மூவேந்தர் முன்னேற்றக் கழகத்தின் சேலம் மாவட்ட அமைப்பாளர்அரிச்சந்திரனுடன் ஜெயலலிதா உருவ பொம்பைக்குத் தீ வைத்தார்.
இதையடுத்துப் போலீசார் அவரைக் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
தாமரைக்கனியின் இன்னொரு மகன் இளஞ்செழியன் அதிமுக எம்.எல்.ஏவாக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
More From
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன்












Click it and Unblock the Notifications