பெர்னாண்டஸ் தலைமையில் மூவர் குழு சென்னை வருகை
சென்னை:
தமிழகத்தில் ஏற்பட்டுள்ள நிலை குறித்து ஆராய்வதற்காக ஜார்ஜ் பெர்னான்டஸ் தலைமையில் மூவர் குழு சென்னை வந்துள்ளது.
இவர்கள் தற்போது ஆளுநர் மாளிகையில் முகாமிட்டுள்ளனர்.
சென்னையில் பாலம் கட்டியதில் ஏற்பட்ட ஊழல் தொடர்பாக முன்னாள் முதல்வர் கருணாநிதி கைது செய்யப்பட்டு அடித்து, இழுத்துச்செல்லப்பட்டார்.
இதையடுத்து, சென்னையில் கூடிய தமிழக தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கூட்டத்தில் தமிழகத்தில் இந்திய அரசியலமைப்புச் சட்டப்பிரிவு356 ஐ பயன்படுத்தி தமிழகத்தில் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த வேண்டும் என்று முடிவெடுக்கப்பட்டது.
இந்நிலையில் டெல்லியில் வாஜ்பாய் தலைமையில் சனிக்கிழமை மாலை தேசிய ஜனநாயகக் கூட்டணித் தலைவர்கள் கூட்டம் நடந்தது.
சுமார் 2 மணி நேரம் நடந்த இந்தக் கூட்டத்தில் மூவர் குழு ஒன்றை தமிழகத்துக்கு அனுப்புவது என முடிவெடுக்கப்பட்டது. இதையடுத்துஜார்ஜ் பெர்னான்டஸ் தலைமையிலான மூவர் குழு சென்னை வந்துள்ளது. இவர்கள் தற்போது கவர்னர் மாளிகையில் முகாமிட்டுள்ளனர்.
-
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்?












Click it and Unblock the Notifications