சிவாஜி பெற்ற விருதுகள்
பால்டல் பகுதியிலும் 2 தீவிரவாதிகளை போலீசார் கைது செய்தனர்.அவர்களிடமிருந்து கைத் துப்பாக்கி மற்றும் வெடிபொருட்கள் கைப்பற்றப்பட்டன.
லக்ஷார் செய்தித் தொடர்பாளர் அமர்நாத் யாத்ரிகர்கள் எந்த விதமான பயமும்இல்லாமல் தங்கள் யாத்திரையை மேற்கொள்ளலாம். ஆனாலும் ஜம்மு - காஷ்மீர்பகுதியில் இருக்கும் பாதுகாப்பு படையினரின் முகாம் மீதும் மற்ற நிலைகள் மீதும்எங்கள் தாக்குதல் தொடரும் என்று கூறியிருந்தார்.
1990ம் ஆண்டு தீவிரவாத அமைப்புகள் அமர்நாத் குக்ைகோவிலுக்கு யாத்ரிகர்கள்வரக்கூடாது என தடை விதித்திருந்தன. தீவிரவாதிகளின் அச்சுறுத்தல் காரணத்தால்1991ம் ஆண்டு 15,999 யாத்ரிகர்கள் மட்டுமே அமர்நாத் குகைக் கோவிலுக்குவந்திருந்தனர்.
சென்ற ஆண்டு அதிகபட்சமாக 173,334 பக்தர்கள் அமர்நாத் யாத்திரைமேற்கொண்டனர்.
இந்த ஆண்டு இதுவரை 100,000 பக்தர்கள் யாத்திரை மேற்கொண்டுள்ளனர் எனகூறப்படுகிறது.
இவர்களில் 85,000 பக்தர்கள் தரிசனம் முடிந்து திரும்பி சென்றுவிட்டனர்.
1999ம் ஆண்டு பாலகாம் முகாமில் நடத்திய தாக்குதலில் 29 பேர் கொல்லப்பட்டனர்.இவர்களில் பலரும் கூலித் தொழிலாளிகள்.
இந்த யாத்திரை ரக்ஷா பந்தன் நாளான ஆகஸ்டு மாதம் 4ம் தேதியுடன் நிறைவுபெறுகிறது.
யு.என்.ஐ.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications