நாடு முழுவதும் "கார்கில் வெற்றி" கொண்டாட்டங்கள்
டெல்லி:
கார்கில் போரில் வெற்றி பெற்றதையொட்டி, கார்கில் வெற்றியின் 2ம் ஆண்டு வெற்றிக் கொண்டாட்டங்கள் நாடுமுழுவதும் நடைபெற்று வருகின்றன.
ஆனால், ஜனாதிபதி கே.ஆர். நாராயணனுக்கு ஏற்பட்டுள்ள உடல்நலக் குறைவினால், அவர் இந்தக்கொண்டாட்டத்தில் பங்கு கொள்ள மாட்டார் என்று கூறப்படுகிறது.
கார்கில் போரில் உயிர் நீத்த 527 ராணுவ வீரர்களுக்கும் தீபங்களேற்றி அஞ்சலி செலுத்தப்படுகிறது. இந்தியாகேட்டில், நூற்றக்கணக்கான குழந்தைகள் தீபங்களேற்றி அணிவகுத்து நிற்க, பிரதமர் வாஜ்பாய் போர்நினைவகத்தில் தீபமேற்றி வைக்கிறார்.
துணை ஜனாதிபதி கிருஷ்ண காந்த், பாதுகாப்புத் துறை அமைச்சர் ஜஸ்வந்த் சிங் ஆகியோர் கார்கில் உயிர்நீத்தவர்களின் பெருமைகளைச் சொல்லிச் சொல்லி மாய்ந்தனர்.
நாட்டின் பிற பகுதிகளிலும், கார்கில் வெற்றி கொண்டாட்டங்கள் வெகு விமரிசையாகக் கொண்டாடப்பட்டுவருகின்றன.
அனைத்து மாநிலங்களிலும், கார்கில் போரில் இறந்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தியும், இந்தப் போரினால் உடல்ஊனமுற்றவர்களுக்கு நிதி உதவி செய்தும், கார்கில் வெற்றியைக் கொண்டாடிக் கொண்டிருக்கின்றனர்.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications