கொழும்பு விமான நிலையம் செயல்படத் தொடங்கியது
கொழும்பு:
கொழும்பு சர்வதேச விமான நிலையம் 37 மணி நேரத்துக்குப் பிறகு மீண்டும் செயல்படத் தொடங்கியது.
செவ்வாய்க்கிழமை அதிகாலை 4.00 மணிக்கு விடுதலைப் புலிகளின் தாக்குதலால் மூடப்பட்ட பண்டாரநாயகேசர்வதேச விமான நிலையம் புதன்கிழமை மாலை 5 மணிக்கு செயல்படத் தொடங்கியது.
அதே போல கொழும்பிலிருந்து பாரிசுக்கு மாலை 6.25 மணிக்கு முதல் இலங்கை ஏர்லைன்ஸ் விமானம் புறப்பட்டுச்சென்றது. தொடர்ந்து மாலே, ரோம், பிராங்க்பர்ட், லண்டன், டோக்கியோ ஆகிய இடங்களுக்கும் விமானங்கள்புறப்பட்டுச் சென்றன.
பிராங்பர்ட், பாரிஸ், லண்டன், சூரிச் ஆகிய இடங்களில் இருந்தும் இலங்கை ஏர்லைன்ஸ் விமானங்கள் கொழும்புவந்திறங்கின.
ஆனால், பிற வெளிநாட்டு விமான சர்வீஸ்கள் எதுவும் கொழும்புவுக்கு விமானங்களை அனுப்பவில்லை.இந்தியன் ஏர்லைன்சின் சென்னை-கொழும்பு விமான சர்வீஸ் இன்று (வியாழக்கிழமை) தொடங்கும் என்றுஎதிர்பார்க்கப்படுகிறது.
அதேபோல கத்தார் ஏர்லைன்ஸ்சும் இன்று முதல் கொழும்புவுக்கு மீண்டும் விமானங்களை இயக்கும் எனத்தெரிகிறது. எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் நானை முதல் விமானங்களை இயக்க உள்ளது.
லண்டனைச் சேர்ந்த லாய்ட்ஸ் இன்சூரன்ஸ் நிறுவன அதிகாரிகள் சம்பவ இடத்தைப் பார்வையிட்டுவிமானங்களுக்கு ஏற்பட்டுள்ள சேதத்தை மதிப்பிட்டனர்.
இப்போது இலங்கை ஏர்லைன்சிடம் வெறும் 6 விமானங்கள் தான் உள்ளன. 6 விமானங்கள் எரிந்துபோய்விட்டன.புலிகளின் தாக்குதலில் 8 போர் விமானங்கள், ஹெலிகாப்டர்களும், 6 பயணிகள் விமானங்களும் தகர்க்கப்பட்டன.
-
சீனாவை சுற்றி வளைக்கும் இந்தியா.. இதுதான் ரியல் மாஸ்டர் பிளான்.. இனிமேல் தான் இருக்கு ஆட்டமே -
பெங்களூரை பாருங்க பாஸ்! பரந்தூர் திட்டம் நிறுத்தப்பட்டால் தமிழ்நாடு இழக்கப்போவது என்ன? பெரிய லிஸ்ட்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு












Click it and Unblock the Notifications