திருச்சி குடிநீர்த் தட்டுப்பாடு: 24 மணி நேரமும் புகார் தரலாம்
Subscribe to Oneindia Tamil
திருச்சி:
திருச்சி நகரில் குடிநீர்த் தட்டுப்பாடு குறித்து புகார் செய்ய 24 மணி நேர தொலைபேசி வசதி செய்யப்பட்டுள்ளதாகமாவட்ட கலெக்டர் மணிவாசன் கூறினார்.
இது தொடர்பாக அந்த மாவட்ட கலெக்டர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
குடிநீர்த் தட்டுப்பாட்டை சமாளிக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப் பட்டு வருகின்றன. இது குறித்துப்புகார் செய்ய 24 மணி நேர தொலைபேசி வசதி செய்யப் பட்டுள்ள.
412307 என்ற எண்ணில் தொடர்புகொண்டு பொதுமக்கள் தங்கள் புகார்களைத் தெரிவிக்கலாம்.
விரைவில் இ-மெயில் வசதியும் செய்யப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.












Click it and Unblock the Notifications